பிரசுரிக்கப்பட்டது: வெள்ளி, 17 அக்டோபர், 2025
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.