Tuesday, November 1, 2022

SLT-MOBITEL இன் உயரதிகாரிகள் குழு வட மாகாணத்திற்கு விஜயம்



வடமாகாணத்தில்  தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்காண்பதற்காகவும், அந்த பிராந்தியத்தில் அதிகரித்துச் செல்லும் நிலையான மற்றும் மொபைல் இணைப்புகளின் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தும் வகையில், SLT-MOBITEL இன் உயரதிகாரிகள் குழு வட மாகாணத்திற்கு  விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும்  நெடுந்தீவு  பகுதிகளுக்க  விஜயம் மேற்கொண்டு  பொது மக்களின்  தேவைகளைக் கேட்டறிந்துக்  கொண்டிருந்தனர்.

தற்போதைய சமூகத்தில் வாழும் மக்கள்  எதிர்க் கொள்ளும்  சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  அண்மையில் வட மாகாணத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கான  பல அனுகூலங்களைக் கொண்டு, விசேடமாக அமைந்த ‘Kalo Kalo’ எனும் விசேட பெக்கேஜையும் SLT-MOBITEL அறிமுகம் செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:
Write comments