Monday, October 10, 2022

கந்தளாய் பிரதான வீதியில் புலியொன்று வாகனம் ஒன்றினால் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

 


திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இலங்கையில் இருந்து அழிந்துவரும் புலியொன்று வாகனம் ஒன்றினால் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

 திருகோணமலை வனவிலங்கு தள காவலர் திலும் அபேரத்ன, சிவில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டாளர் அர்சத், நிலாந்த, சுகததாச ஆகியோர் சடலத்தை பரிசோதித்து, பிரேத பரிசோதனைக்காக கிரித்தலை கால்நடை மருத்துவப் பிரிவில் புலியின் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.

No comments:
Write comments