Monday, October 10, 2022

கார் விபத்தில் பெண் பலி.. , 6 பேர்வரை காயம்.

 


அத்துருகிரியவிற்கு வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட அதிவேக


வீதியில் கார்  ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தின் போது 57 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர்வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:
Write comments