பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கவும் அரசின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கவும் SLPP தீர்மானம்

 பாராளுமன்றத்தில் தமது கட்சி சுயாதீனமாக இயங்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


இருப்பினும், பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்வைக்கின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.

No comments:
Write comments