லங்கா IOC எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

 


இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.


சிபெட்கோவின் விலை அதிகரிப்பிற்கு அமைய, அதே விலை அளவுகளில் எரிபொருட்களின் விலைகளை தாமும் அதிகரிப்பதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:
Write comments