புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா
புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார்.


அவர் இதுவரை காலமும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக செயற்பட்டு வந்தார்.


இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதி தமது பொறுப்பிலிருந்து விடுகை பெறவுள்ளார்.


அதேநேரம், இராணுவ பதவி நிலை பிரதானி பதவியிலிருந்து விடுகை பெறும் மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இராணுவத் தளபதியாக எதிர்வரும் முதலாம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.

No comments:
Write comments