கிமர்லி பெர்னாண்டோ இராஜினாமா


இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான கிமர்லி பெர்னாண்டோ தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments:
Write comments