பிரதமருடன் தூதுவர்கள் சந்திப்பு


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


அதேபோல இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Qi Zhenhong பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க அலரிமாளியில் இன்று(13) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments