முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாக முன்னெடுப்பு!


தமிழின அழிப்பு வாரத்தின் ஆரம்ப நாளில் இருந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குவதற்கு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும், பொது அமைப்புகளும் இணைந்து வேலைத்திட்டமொன்றினை வடகிழக்கெங்கும் முன்னெடுத்துள்ளனர்.அந்த வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு, மூன்றாவது நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
No comments:
Write comments