நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை யாழ்ப்பாணத்திற்கு இன்று(02) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற குப்புசாமி அண்ணாமலை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்
No comments:
Write comments