வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – இராணுவ தளபதி


அமைதியாக செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த, முப்படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

No comments:
Write comments