நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு - பாராளுமன்ற உறுப்பினர் பலி


 

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காணொளி தற்போது ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.


சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறு உயிரிழந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல என தெரிவிக்கப்படுகின்றது.


No comments:
Write comments