தாக்கப்பட்டமை தொடர்பில் சஜித் வௌியிட்ட காணொளி


 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காலி முகத்திடலில் தாம் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அங்கு அவர் கூறியதாவது, 'நானும் அங்கு சென்றேன். அந்த நேரத்தில் நான் குண்டர்களால் தாக்கப்பட்டேன். நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் , குண்டர்கள், அரசியல் பயங்கரவாதிகள், அரச காட்டுமிராண்டிகள் போன்றவற்றுக்கு பிறேமதாசாக்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை.'

No comments:
Write comments