கல்விப் பொதுத் தராதர சாதாரண தர(O/L)பரீட்சையை ஒத்திவைப்பதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில், திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Write comments