நாளையும் மின்வெட்டு இல்லை


 

நாளைய தினம் (16) நாட்டில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.


வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றைய தினமும் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Write comments