இன்று (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா|த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
No comments:
Write comments