நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து தடை

காலி வீதியின் போக்குவரத்து தெஹிவளை பாலத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் கொழும்பு - ஹொரண வீதியின் போக்குவரத்து போகுந்தர பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவளை தலாத்துகொடவில் இருந்து கோட்டே வரையான வீதியின் போக்குவரத்தும் பேர்ட் சந்திக்கு அருகில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Write comments