ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கும் – பிரதமர்


சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எதிர்வரும் ஜூன் மாதமளவில் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


சர்வதேச ஊடகமொன்று கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.


தற்போது இலங்கை 4 வீத பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Write comments