மொரட்டுவ நகர சபை மேயர் வீட்டிற்கு சிலர் தீ வைப்பு

மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்ணான்டோவின் வீட்டிற்கு சிலர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மொரட்டுவ, வில்லோராவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் தற்போது அப்பகுதியில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Write comments