பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதிஇ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இன்று(25) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

No comments:
Write comments