டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைப்பு


 

தங்காலையில் டி.ஏ.ராஜபக்ஷவின் சிலையொன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்டுள்ளது.


சிலை உடைக்கப்படும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

No comments:
Write comments