பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவர் 5 மணிநேர வாக்குமூலம்


 

பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோரிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகி இருந்த அவர்கள் நேற்று இரவு அங்கிருந்து வௌியேறியுள்ளனர.


கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments:
Write comments