மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் இலங்கைக்கு


 

மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று கொழும்பை வந்துள்ளது.


இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.


இந்திய கடன் உதவியின் கீழ் இந்த பெற்றோல் தொகை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


No comments:
Write comments