நாளாந்தம் 4,000 மெட்ரிக் தொன் டீசல் விநியோகம்- அமைச்சர் கஞ்சன விஜேசேகர


நாளாந்தம் 4000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் ஆகியன விநியோகிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


அத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள கப்பல்களில் இருந்து மேலும் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் மசகு எண்ணெய் நாளை மறுதினம் தரையிறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்


தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments