கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு


 

இன்று(19) முதல் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments