டொலரின் விற்பனை விலை 371 ரூபாவாக உயர்வு


அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் டொலரொன்றின் விற்பனை விலை 371 ரூபா வரை அதிகரித்துள்ளது.


டொலரொன்றின் கொள்வனவு விலை 356 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.


அதேநேரம், பிரித்தானிய Pounds ஒன்றின் விற்பனை விலை 465 ரூபாவாகவும் கொள்வனவு விலை 434 ரூபாவாகவும் காணப்படுகின்றது

No comments:
Write comments