அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை(20) பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் – பிரதமர்



 எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளைய தினம்(20) பணிக்கு சமூகமளிப்பதை தவிர்க்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


அத்துடன், வார இறுதியில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.



No comments:
Write comments