கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 677 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Write comments