ஊரடங்கு சட்டம் நாளை (11) காலை 7 மணி வரை நீடிப்பு


 

நாடளாவிய ரீதியில் நேற்றிரவு (09), 07 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை (11) புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:
Write comments