இன்று(05) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலக தீர்மானம் – தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்


இன்று(05) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.


இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments