நம்பிக்கையில்லா பிரேரணை, குற்றப்பிரேரணை நாளை(03) பாராளுமன்றிற்கு... – ஹரின்

 


நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன நாளை (03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று(01) இடம்பெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments