உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை - ஜோ பைடன் இணக்கம்


 

உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments