லக்விஜய மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு


 

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, தேசிய மின்கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:
Write comments