சீன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை


சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்த கப்பலில் இருந்த உரத்தில் எவ்வித தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களும் இல்லை என மீண்டும் உறுதி செய்துள்ளதாக சிங்கப்பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments