ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி அட்டை


 பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை 2022 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments