ஹாபிஸ் நசீரின் ஊழல்கள் அம்பலம்! அஸ்ரபின் சொத்துக்களை கொள்ளையிட்டார் (ஆதாரம்)மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பல்வேறுபட்ட சொத்துக்களை கள்ளத்தனமாக கையகபடுத்தியவர் என தேசிய ஐக்கிய முன்ணணியின் தலைவர் ஆசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான கோடி பணத்தை கொள்ளையிட்டு, தாறுஸ்ஸலாம் கட்டிடம் தன்வசப்படுத்தியது எனற பலநுாறு கொள்ளைகளை முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்தியுள்ளார் என்றார். வீடியோ இணைப்பு.