மெல்பேர்ன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆர்ப்பாட்டப் பேரணி

இலங்கையில் மிலேச்சத்தனமாக எமது முஸ்லிம்களின் கொரணோவினால் மரணித்த உடல்களை எரிப்பதனை எதிர்த்து, இன்று அவுஸ்திரேலியாவில், மெல்பேர்ன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.