ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் விபரம்

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   வெளியாகியுள்ள தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி்களின் விபரங்கள்,  கல்வி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
   அதற்கமைய, 
162 - கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை. 
160 - யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை. 
159 - திருகோணமலை, பதுளை, பொலன்னறுவை. 
158 - நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம். 
155 - புத்தளம், மொனராகலை
ஆகிய பிரதேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்