புலமைபரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளி

 

 
(க.கிஷாந்தன்)

 

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் சாமிமலை அப்கட் பகுதிகளை சேர்ந்த இருவர் 196 அதி கூடிய புள்ளிகளை பெற்றுள்ளனர்.

 

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற நந்தகுமார் நவீஷனா 196 புள்ளிகளை பெற்றுள்ளார். அதேபோல் சாமிமலை அப்கட் டீசைட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மதியழகன் சவிதரன் 196 புள்ளிகளை பெற்றுள்ளார்.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்