வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் திருப்பி அழைத்து வரப்படுவார்கள் - இராணுவத் தளபதி

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


 வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள், அடுத்த வாரம் முதல் முறையாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

   வெளியுறவு அமைச்சின்  கிழக்கு ஆசியாவின் பணிப்பாளர் நாயகம் காண்டீபன்  பாலசுப்பிரமணியம், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கும்போது,  

   சிக்கித் தவிக்கும் இலங்கையர்களைத் திருப்பி அனுப்ப ஐந்து  விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்