வெளிக்கள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு

 


 ஹஸ்பர் ஏ ஹலீம்_


கிண்ணியா நகர சபையில் பணிபுரியும் வெளிக்கள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. 

கிண்ணியா நகர சபையின் தவிசாளர்  எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இன்று(11) கிண்ணியா நகர சபையில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டன. 
வருகின்ற காலம் மழை காலமாகையாலும் தற்போதைய கொவிட்19 நிலையினை கருத்திற் கொண்டும் தற்காப்புக்காக குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் நகர சபை உறுப்பினர்களான நிஸார்தீன் முஹம்மட்,  ஏ.எஸ்.நிஹால் அஹமட் மற்றும் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்