வெல்லம்பிட்டி சிவில் பாதுகாப்புப் படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   கொவிட்-19 தொற்று பாதிப்புற்றதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு வெல்லம்பிட்டி சிவில் பாதுகாப்புப் படை (CDF) முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
   முகாமின் சாரதி ஒருவர் மீரிகமவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக குறித்த முகாம் தெரிவித்துள்ளது.
   இதைத் தொடர்ந்து, முகாமிலுள்ள மொத்தம் 67 உறுப்பினர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்