திருகோணமலையில் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாட்டம்

 


 


ஹஸ்பர் ஏ ஹலீம்_


தீபாவளி பண்டிகை நாளான  இன்று (13) தமிழ் மக்கள் தீபாவளியினை அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர். கோயில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தாலும் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. 

திருகோணமலை நகர்ப்புறம், தம்பலகாமம் உட்பட தமிழ் பகுதிகளில் மக்கள் வீடுகளில் கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்19 தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

சுகாதார நடை முறைகளை பின்பற்றி மக்களின் நடமாட்டம் காணப்படுவதனை இன்றைய தீபாவளி கொண்டாட்டம் எடுத்து காட்டுகிறது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்