றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை என்.எம்.சப்னாஸ் இந்தியா பயணம்!

 
பீ.எம்.றியாத் - சாய்ந்தமருது


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் எம்.ஆர் பௌடேசனின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் பரிந்துரைக்கு அமைவாக முழு புலமைப்பரிசில் முதல் அட்டாளைச்சேனை பிரதேச என் எம்.சப்னாஸ் எனும் மாணவன் இந்தியாவில் RK பல்கலைக்கழகத்தில் முற்றிலும் இலவசமாக கல்விகற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இவர் மிகமிரைவில் இந்தியாவுக்கு சென்று கல்வியை தொடர்ந்துள்ளார் இவர் சமுக சேவையில் ஆர்வமுள்ள இவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல அமைப்புகளில் உறுப்பினராக காணப்படும் இவர் 
விஸ்டம் இளைஞர் கழகத்தின் பொருளாளராகவும் பதவிவாகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்