ரிசாத் பதியுதீன் கைதுக்கு வாய்திறக்காத ஹக்கீம்!

 முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இந்த கைது நடவடிக்கைக்கு எந்தவித கருத்துக்களையும் அனுதாபங்களையும் ரவூப் ஹக்கீம் தெரிவிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது என ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதேபோல அவரின் சகோதரர் கைது செய்யப்பட்ட போதும் ஒருவார்த்தை கூட ரவூப் ஹக்கீம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்