1495 வது மீலாதுன் நபி விழா !

 

 1495 வது மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கல்முனை தாறுஸ்ஸபா தலைமைகத்தில் தாறுஸ்ஸபா தவிசாளர் உஸ்தாத் ஸபா முஹம்மத் நஜாஹி அவர்களின் தலைமையில் ஹிஜ்ரி 1442 றபீஉனில் அவ்வல் பிறை 12 அன்று (கடந்த வியாழக்கிழமை மாலை) இடம்பெற்ற மஜ்லிஸின் போது எடுக்கப்பட்ட படங்கள்.


(படங்கள்- நூருல் ஹுதா உமர்)

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்