முஸ்லிம் காங்கிரஸ் ஊழல்கள் வீடியோவை வெளியிடுகிறது “லங்கன் முஸ்லிம்” டிஜிடல் மீடியா!

 

 


முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் அடங்கிய முழு வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக லங்கன் முஸ்லிம் சமூக ஊடகம் அறிவித்துள்ளது, அதுவரை இந்த வீடியோ இதில் வரும் விடயங்கள் எந்த பக்கத்திலும் வெளியிடப்படவில்லை என்றும் இதில் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு மிகவும் பாதகமாக இந்த காணொளி அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பக்கத்தின் பேஸ்புக் மற்றும் யுடியுப் முகவரிகள் முறையே

https://www.facebook.com/LankanMuslimsofficial/

https://www.youtube.com/lankanmuslims

 


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்