ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 280 பேர், கட்டாரிலிருந்து 42 பேர் இலங்கை வருகை

 


ஐ. ஏ. காதிர் கான்


ஐக்கிய அரபு இராச்சியத்திலும், கட்டாரிலும் பணியாற்றுவதற்காகச் சென்றிருந்த இலங்கையர்கள் 322 பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
 
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 280 பேரும், கட்டாரின் டோஹாவிலிருந்து 42 பேரும், இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
 
இவ்வாறு வருகை தந்த விமானப் பயணிகள் அனைவரும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (30)  PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்