பிரதமருக்கு ஆசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனை

 

 

ந.குகதர்சன்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கும் ஆசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனை இன்று வாழைச்சேனை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்குடா முஸ்லிம் பிரிவின் இணைப்பாளர் எஸ்.எம்.சிம்ஸான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட துஆ பிரார்த்தனை

மௌலவி எல்.எம்.புஹாரியினால் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன், இதில் பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்